ஜெ. தேர்தலில் நிற்கலாம்: அ.தி.மு.க எம்.பி சொல்கிறார்
திருச்சி:
ஜெயலலிதாவிற்கு கீழ்நீதிமன்றம் அளித்த 2ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்பு இறுதியானது அல்ல. மேல்முறையீடு செய்துள்ளதால் புரட்சித்தலைவி ஜெயலலிதாதேர்தலில் நிற்கலாம் என அதிமுக எம்.பி.யும், தமிழக முன்னாள் தேர்தல் ஆணையருமான மலைச்சாமி எம்.பி கூறினார்.
திருச்சியில் துவங்கிய திருச்சி மாநகர், புறநகர், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பயிற்சி முகாமில் பேசிய மலைச்சாமி எம்.பி,
மின்னணு வாக்குபதிவை எதிர்த்து புரட்சித்தலைவி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிமன்றம் அளிக்கும் முடிவை ஏற்போம்.
வாக்குசாவடிகளில் தேர்தல் கமிஷன் முடிவுப்படி முதலில் அதிமுக பூத் ஏஜென்ட்கள் அமரவேண்டும். மேலும், அவர்கள், மற்ற பூத் ஏஜென்ட்கள் தரும்பானங்களையோ, உணவுபதார்த்தங்களையோ பெறக்கூடாது. ஏனெனில், அதில் எதையாவது கலந்து இருக்கலாம்.
வரும் தேர்தலில் புரட்சித்தலைவி போட்டியிடுவதில் பிரச்சனை இல்லை. ஏனெனில், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதியானது அல்ல. மேல்முறையீடுசெய்திருப்பதால், தேர்தலில் நிற்பதில் தடையில்லை என தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications