ஊழல் வேண்டுமா? நாங்கள் வேண்டுமா? கருணாநிதி கேள்வி
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், முன்னேற்றம் வேண்டுமா?அல்லது ஊழல்வேண்டுமா ?என்பதையே மக்கள் முன் கேள்வியாகவும், பிச்சாரமாகவும் வைக்கஉள்ளோம் என முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கூறினார்.
தி.மு.க.வின் மேடைப் பேச்சாளர்களுக்கான கூட்டத்தில் பேசிய பின் கருணாநிதிநிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எங்கள் அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல முன்னேற்ற திட்டங்களைசெயல்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ஊழலின் முழு உருவம். அவர் முதல்வராகஇருந்தபோது மாநில முன்னேற்றத்திற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாகஅவர் முன்னேற்றத்திற்கு தடையாகத்தான் இருந்தார்.
மக்கள் முன் இப்போதுள்ள கேள்வி அவர்களுக்கு தேவை முன்னேற்றம் கொடுக்கும்அரசா இல்லை ஊழல் அரசா என்பதுதான். கட்சி மேடை பேச்சாளர்களைகண்ணியமான முறையில் பேசுமாறு அறிவுறுத்தியிருக்கிறேன் என்றார்.
அ.தி.மு.க. அணியை விட்டு விலகி காங்கிரஸ் வந்தால் அவர்களை கூட்டணியில்சேர்த்துக் கொள்வீர்களா என நிருபர் ஒருவர் கேட்டபோது, கற்பனையானகேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications