தலித்துகளுக்கு அதிக எம்.பி.தொகுதி வேண்டும்
சென்னை:
தலித்துகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் அவர்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சரும் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
சென்னை மெரினா கடற்கரையில் அக்கட்சியின் தமிழ் மாநிலக் கிளைத் தொடக்கவிழா மாநாட்டில் பேசிய பாஸ்வான்,
பதவி உயர்வில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி படுத்துவதற்காக அரசியலமைப்பை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைதலித்துகளின் நலனிற்காக எடுத்து வருகிறார் பிரதமர் வாஜ்பாய்.
தலித்துகளுக்காக செயலாற்ற மற்ற தலித் கட்சிகள் தவறியதால் தான் தலித்களின் நலன் காக்க இக்கட்சி உதயமாகிறது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியை போன்று அதன் ஒரு அங்கமான லோக் ஜன சக்தி கட்சியும், முஸ்லீம் மத சட்டம் மற்றும் அயோத்திவிவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications