காரில் இழுத்துச் செல்லப்பட்டும் உயிர் பிழைத்த மனிதர்
கோலாலம்பூர்:
காரால் மோதப்பட்ட ஒருவர் காரின் கீழ் பகுதியில் சிக்கி 1 கிலோமீட்டர் தூரம்வரைஇழுத்துச் செல்லப்பட்ட பின்பும் உயிர் பிழைத்தார்.
இந்த அதிசய சம்பவம் மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்துள்ளது.
மலேசியா, கோலாலம்பூரில் காரின் ஓட்டுனர் தனது காரில் ஒருவர் அடிபட்டு காரின் கீழ்பகுதியில் சிக்கிக் கொண்டு இழுத்து வரப்பட்டிருப்பது கூட தெரியாமல் காரை ஓட்டிவந்துள்ளார்.
இவருக்கு உண்மை தெரியாமலே தன்னை பலரும் மோட்டார் சைக்கிளில் துரத்திவருவதைக் கண்டு அஞ்சி தப்பிப்பதற்காக காவல் நிலையம் சென்றபோது தான் தனதுகாரில் ஒருவர் அடிபட்டு
இழுத்து வரப்பட்டது அவருக்கு தெரியவந்தது. அதைக் கண்டு அவர் பெரும் அதிர்ச்சிஅடைந்தார்.
காரில் அடிப்பட்ட நபர் ஹெல்மெட்டும், தோல் சட்டையும் அணிந்திருந்தார். பலத்தகாயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இது சம்பவம் குறித்து டாங் வாங்கி மாவட்ட போலீஸ் அதிகாரி மொகமதச் பாக்ரிஜினின் கூறுகையில், காரை ஓட்டி வந்தவர் 43 வயதான உயர் அதிகாரி. அவர் தன்காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது கார் எதன் மீதோ இடித்தது போல்உணர்ந்திருக்கிறார்.
அவர் இறங்கி சோதனை செய்யும் முன் 10 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவரைகாரை சூழ்ந்து கொண்டு ஹெல்மெட், கம்புகள் மூலம் அவரது காரின் கண்ணாடிகளைஉடைக்க தொடங்கிவிட்டனர். இதனால் பயம்கொண்டு காரை வேகமாக ஓட்டி வந்துஅருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.அப்போதுதான் அவருக்கு தன்காரில் ஒருவர் அடிபட்டதே தெரியவந்தது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications