அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுபோட முடியாது!
சென்னை:
நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் என தேர்தல்ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் தற்போது 70 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விரைவில்அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக தேர்தலில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்அ.தி.மு.க.தலைவர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள வழக்கில் நீதி மன்றம் அளிக்கும் தீர்ப்பை தேர்தல் ஆணையம்ஏற்றுக்கொள்ளும்.
மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் இந்திய தேர்தலில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர்தேர்தலில் தற்போது ஏற்பட்ட குழப்பம் அவர்களுடைய தேர்தல் முறையினால் ஏற்பட்டதாகும்.
அமெரிக்கத் தேர்தல் முறை வேறு, இந்திய தேர்தல் அமைப்பு முறை வேறு. எனவே, இந்த விஷயத்தில் அமெரிக்கதேர்தலை ஒப்பீடு செய்வது நல்லதல்ல.
பிப்ரவரி 28ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கி கூட்டும் சர்வகட்சி கூட்டத்தில் மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து அனைத்து கட்சியினருக்கும் விளக்கப்படும் எனதெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications