சராசரி இந்தியருக்கான பட்ஜெட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தனது பட்ஜெட்டால் சராசரி இந்தியக் குடும்பங்களின் மாதந்திர பட்ஜெட்டில் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொண்டுள்ளதாகரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.
பயணிகள் கட்டணத்தை உயர்ததவில்லை, அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்குக் கட்டணத்தை உயர்த்தவில்லை,நிலக்கரிக்கான சரக்குக் கட்டணத்தை உயர்த்தினாலும் வீட்டு உபயோகத்திற்கான நிலக்கரிக்கான சரக்குக் கட்டணத்தைக்உயர்த்தவில்லை.
பயணிகள் கொண்டு செல்லும் பார்சல், சரக்குகளுக்கான கட்டணத்திலும் உயர்வு இல்லை. இந்த ஆண்டில் சுமார் 500 மில்லியன்டன் அளவுக்கு சரக்குகளை ரயில்வே கையாளும்.
பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ரயில்வேக்கு வரும் ஆண்டில் 39,439 கோடிரூபாய் அளவுக்கு வருமானம் வரும் என்றார் பானர்ஜி.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications