• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

வரவும்... செலவும்...

By Staff
|

டெல்லி:

இந்த ஆண்டு ரயில்வேக்கு ரூ. 39,439 கோடி வருமானம் இருந்தாலும், செலவு ரூ.38,684 கோடியாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

ரயில்வேதுறையின் செலவு சுமார் 8.53 சதவீதம் அதிகரித்துள்ளது. ஓய்வு பெற்றரயில்வே ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க மட்டும் ஆண்டுக்கு ரூ. 5,800 கோடிசெலவாகும். இது கடந்த ஆண்டைவிட ரூ. 633 கோடி அதிகம்.

ரயில்வேதுறையின் கடனை அடைக்க ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X