• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயில் பயணிகள் கட்டணம் உயர்வில்லை

By Staff
|

டெல்லி:

ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

24 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சரக்கு ரயில் கட்டணம் 3 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம்கிடைக்கும்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைவிலையிலான சீசன் டிக்கெட் தொடர்ந்து வழங்கப்படும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X