தன்னலமற்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
மதுரை:
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தன்னலமற்ற முறையில் சமூக ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிக்கும் இயக்கம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்துமக்களிடையே தவறான எண்ணம் நிலவுவதாக அந்த இயக்கத்தின் பிரச்சார பிரமுகர் டாக்டர். ஸ்ரீகாந்த் ஜோஷி கூறினார்.
இது குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தில் நிவாரண பணிகளுக்கு உதவுவதற்காக 1,000 பேரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அனுப்பி வைத்துள்ளது.ஆர்.எஸ்.எஸ். குஜராத்தில இடிந்து போன கோயில்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், மசூதிகளையும் கட்டவுள்ளது.
ராமர் பிறந்த இடம் குறித்து எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. விஸ்வ ஹிந்து பரிஷத் அயோத்தியாவில் ராமர் கோவிலை கட்டும். தேசியஜனநாய கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. ராமர் கோவில் கட்டுவதை ஒதுக்கி விட்டு தே.ஜ.கூட்டணியின் தேர்தல் அறிக்கையை பின்பற்றிவருகிறது.
மக்கள் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் உண்மையை உணர்ந்து கொண்டு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறோம்.
கிறிஸ்துவ தேவாலயங்களையும், மசூதிகளையும் தேசிய மயமாக்க வேண்டும் என் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் கூறியுள்ளார். இந்தியர்கள் அனைவரும்இந்திய முறைப்படியான வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும்.
தமிழக அரசு கோவில்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது. கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை அந்த மதத்தவரால்பராமரிக்கப்படுவது போல் கோவில்கள் இந்துக்களால் பராமரிக்கப்பட வேண்டும். கோவில்களை பராமரிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்று நிறுவப்படவேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications