7 அழகிரி ஆதரவு கவுன்சிலர்கள் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அழகிரி ஆதரவு திமுகவினர் 12 பேர் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரை மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் 7 பேர்தங்களது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டனர்.
ராஜினாமா செய்த கவுன்சிலர்கள் விவரம்:
முனியாண்டி, இந்திரா பாண்டியன், ஜம்பு, ராணி, ஆரோக்கிய மேரி, தமிழரசி மணிமாறன், அப்துல் காதர்.
இது தொடர்பாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், கட்சிக்காக பாடுபட்ட தாவூது,தர்மலிங்கம் உள்பட 12 பே ரை நீக்கியுள்ளீர்கள். ஏற்கன வே மதுரையில் கட்சி தடுமாற்றத்தில் உள்ளது.
இந் நிலையில் இவர்களையும் நீக்கியதன் மூலம், பாதுகாப்பற்ற நிலைக்கு கட்சியைக் கொண்டு சென்றுவிட்டீர்கள்.
இந்த நீக்கம் எங்களுக்குக் குழப்பத்தையேக் கொடுத்துள்ளது. எனவே எங்களது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்கி றோம்என்று கூறியுள்ளனர்.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications