சிக்னல் போர்டு திருடும் பாங்காக் திருடர்கள்
பாங்காக்:
தாய்லாந்தின் தலை (வலி) நகரான பாங்காக்கில் இன்னவகையான குற்றங்கள் தான் நடக்கும் என கணக்கில்லை. நம்மூரில் தெருக் குழாய்களையும்,டெலிபோன் வயர்களையும் திருடுவது போல் அங்குள்ள திருடர்களுக்கு போக்குவரத்து சிக்னல் போர்டுகளை திருடுவது கைவந்த கலை.
இதனால் ஏற்படும் விளைவு போக்குவரத்து விபத்தில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகமாவதுதான். உலகிலேயே சாலை விபத்துகளில் பலியாவோரின்எண்ணிக்கை தாய்லாந்தில் தான் அதிகம். கடந்தாண்டு நெடுஞ்சாலை விபத்துகளில் மட்டும் பலியானோர் 19000 பேர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திருடர்கள் தாங்கள் திருடும் இத்தகைய அலுமினிய போர்டுகளை பழைய பொருட்கள் கடையில் எடைக்கு போட்டு விடுகின்றனர். இதனால் அரசுக்குஆண்டுதோறும் ஒரு கோடி பாத்கள் (தாய்லாந்து நாணயம்) இழப்பு ஏற்படுவதாக அந்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை தெரிவிக்கிறது.
பாங்காக் நகர போலீசாருடன் இக்குற்றங்களை தடுப்பது கடினம் என்கின்றனர். நகருக்கு வெளியே இரவு நேரத்தில் நடைபெறும் இத்தகைய குற்றங்களின்போது, சில நேரங்களில் 150 கிலோ எடையுள்ள சிக்னல் போர்டுகளை ட்ரக்கில் வந்து திருடும் அளவிற்கு அவர்கள் ஒரு தொழில்முறை திருடர்களாகவேசெயல்படுகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications