திருவள்ளூர் துப்பாக்கிச்சூடு: இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரவி என்பவரின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சத்திற்கான காசோலையைபால்வளத்துறை அமைச்சர் சுந்தரம் திங்கள்கிழமை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் மின் திருட்டு நடந்து வருகிறது என்று கூறி மின் துறை ஆய்வாளர்களுக்குப் புகார்கள் வந்தது. இதையடுத்துஅவர்கள விசாரணைக்காக மின் உற்பத்தி நிலையத்தில் சோதனை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இதை எதிர்த்து, மின் உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டம் கலவரமாகமாறியதால், போலீஸார் கூட்டத்தைக் கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் ரவி (18) என்பவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டில் இறந்த ரவியின் தந்தை ஆறுமுகத்திடம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ரூ 1 லட்சத்திற்கானகாசோலையை அமைச்சர் சுந்தரம் வழங்கினார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications