For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக ஜனதா தள துணை தலைவர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக மதசார்பற்ற ஜனதாதளத்தின் துணை தலைவர் டேவிட் (60) செவ்வாய்க்கிழமைகாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

டேவிட்டிற்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு இவரது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் ஆலங்கோடில்நடைபெறவுள்ளது.

டேவிட்டின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்த மாநில தலைவர் வடிவேலு, டேவிட்கட்சியின் உயர்வுக்காக கடும் பாடுபட்டவர். இவரது இழப்பு கட்சிக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X