இந்திய-ஆஸி. டெஸ்ட்: ஆரம்பமே இப்படியா...
மும்பை:
இந்திய-ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் தொடங்கியது. கடந்த 1999ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆடிய (கொடுமையான) ஆட்டத்தை கண்முன்னேமீண்டும் கொண்டுவந்தனர் இந்திய அணியினர்.
பேட்டிங்கிற்கு சாதகமான மும்பை வாங்டே ஸ்டேடியத்தில் டாஸில் ஜெயித்த ஆஸ்திரேலியா, இந்திய அணியின் திறமையை முன்னரே அறிந்தது போல்,இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்தியாவின் துவக்க ஜோடியான ரமேஷ்-தாஸ் ஆரம்பித்து வைத்த சரிவு கடைசியில் 176 ரன்களில் 10விக்கெட்டுகளையும் இழந்ததோடு முடிவுக்கு வந்தது.
சச்சின் டெண்டுல்கர் அடித்த 76 ரன்களைத் தவிர மோங்கியா ஆட்டமிழக்காமல் எடுத்த 26 ரன்கள் தான் அதிகம். மற்றவர்கள் சொற்ப ரன்களில்ஆட்டமிழந்தனர்.
கடந்த முறை இந்திய பயணத்தின் போது (தனது பந்தை நாலா பக்கமும் சிதறடித்த டெண்டுல்கரிடம் ஆட்டோ கிராப் பெறுமளவிற்கு)வெறுப்பேற்றப்பட்டஷான் வார்னே, இந்த முறை முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்துவிட்டார். மெக்ராத் 3 விக்கெட்டுகளும், ஜில்லெஸ்பி 2விக்கெட்டுகளையும் , பிளம்மிங் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் மைக்கேல் ஸ்லாட்டரின் விக்கெட்டை மட்டும் இழந்து 49 ரன்களைஎடுத்திருந்தது. டெஸ்ட் போட்டியின் போக்கு நாளைய ஆட்டத்தின் முடிவில் தெரிய வரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications