நாளை சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
சென் னை:
ஹைதராபாத் பயணத்தை முடித்துக் கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை சென்னை திரும்புகிறார்.த.மா.கா.வுக்கு விதிக்கப்பட்ட கெடு 1-ம் தேதியுடன் முடிவடைவதால் ஜெயலலிதா சென்னை திரும்பிய பிறகு புதிய அரசியல்சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
கூட்டணி குறித்து மார்ச் 1-ம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு தமிழ் மாநல காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா கெடு விதித்துள்ளார்.தனது முடிவை அறிவித்து விட்டு அவர் ஹைதராபாத் சென்று விட்டார். அவரது அறிவிப்பு த.மா.கா வட்டாரத்தில் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் பல் வேறு த லைவர்களுடன் மூப்பனார் தினசரி ஆலோச னை நடத்தி வருகிறார். சோவுடன் பேசினார். புதுவைமுதல்வர், திமுக தலைவர்களுடன் பேசியுள்ளார். இருப்பினும் இன்னும் முடிவு எதையும் அவர் அறிவிக்கவில் லை. தொடர்ந்துபேசி வருகிறார். மார்ச் 1ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க முயற்சிப்போம் என்று மட்டு மே அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஹைதரபாத் பயணத்தை முடித்து விட்டு புதன்கிழமை தமிழகம் திரும்புகிறார் ஜெயலலிதா. அவர் வந்த பிறகுபல்வேறு கூட்டணித் தலைவர்களுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சைத் துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, மார்ச் 1ம் தேதி ஜெயலலிதாவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசு வேன் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெ. திரும்புவதையடுத்து தமிழ் மாநில காங்கிரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது எனலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications