ராமதாஸ் புகாரை மறுக்கிறார் தமிழக டிஜிபி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி தவைலவர் டாக்டர் ராமதாஸ் தனக்கு சென்ற மாதம் தான் ஒய் பிரிவு வழங்கப்பட்டுள்ளதுஎன கூறியதை தமிழக டிஜிபி ராஜகோபாலன் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ராமதாசுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வழங்கப்பட்டு வருகிறது.
அவர் மீது 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்ட பின் அவருக்கு 20 ஆயுதம் தாங்கியபோலீசார் காவலும் வழங்கப்பட்டுள்ளது.
தனக்கு மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறிய பின்பு 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதிமுதல்தான் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க்பட்டது என ராமதாஸ் கூறுவது தவறானது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications