இப்படியும் ஒரு மோசடி...
சென் னை:
மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணைக் கற்பழித்ததாக 2 இ ளைஞர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (24), ரங்கன் (27) ஆகியோருக்கும்இடையே பழக்கம் ஏற்பட்டது. ருெங்கிப் பழகினார்கள். இதைப் பயன்படுத்தி தனலட்சுமி யை அடைய இருவரும்விரும்பினார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவரை, தங்களில் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டினர். இதையடுத்து யாராவது தன்னைத்திருமணம் செய்து கொள்வார்கள் என்று தனலட்சுமி நம்பினார். இ தையடுத்து அவர்களது ஆசைக்கு இணங்கினார். ஆனால்கூறியபடி அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தனலட்சுமி அவர்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தவே, கொ லை செய்து விடுவதாக குமாரும்,ரங்கனும் மிரட்டினர். இ தையடுத்து மாமல்லபுரம் போலீஸில் தனலட்சுமி புகார் கொடுத்தார். இ தையடுத்து போலீஸார், குமார்,ரங்கன் மற்றும் அவர்களுக்கு உதவியதாக ஆறுமுகம் (38), சேதுராமன் (34) ஆகியோரையும் கைது செய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications