புத்தர் சிலையை அழிக்க இலங்கையிலும் எதிர்ப்பு
கொழும்பு:
ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளதற்கு புத்த மதத்தினர் அதிகம் வாழும் இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கைஅரசு தலிபன்களின் இந்த முடிவை மாற்றக் கோரியுள்ளது.
இலங்கை அமைச்சரும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராஃப் ஹக்கீம், ஆப்கனின் இந்த முயற்சிக்கு எதிராக சர்வதேச நாடுகளின்ஆதரவை திரட்ட முடிவு செய்துள்ளார்.
இஸ்லாத்தின் சகிப்புத்தன்மையை புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை. எனவே, இலங்கை அரசுடன் இணைந்து புத்தர் சிலைகளை அழிக்கும் ஆப்கன்முடிவை மாற்றக் கோரப் போவதாக தெரிவித்துள்ளார்.
பழங்கால அரிய கலைப் படைப்புகளான பாமிய கால புத்தர் சிலைகளை அழிக்க வேண்டாம் என இலங்கை ஜனாதிபதி மாளிகை டைரக்டர் ஜெனரல் ஆரியரூபசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குள்ள 53 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை உலகின் உள்ள உயரமான புத்தர் சிலைகளில் ஒன்றாகும். 1998லேயே தலிபன்கள் அச்சிலையை அழிக்கமுயற்சித்த போது இலங்கை அரசு தலையிட்டு தடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்
புத்தர் சிலைகளை அழிக்க தலிபன்கள் முடிவு
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications