கண்தானம் செய்கிறார் சந்திரிகா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
தனது கண்களை தானமாக வழங்குகிறார் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த அவர் கண்தானம் செய்வதற்கு ஒத்துக் கொண்டுள்ளனர்.
சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும் இப்பிரச்சாரத்தின் மூலம் 12000 கிராம சேவா மண்டலங்களின் மூலம் 1லட்சம்பெண்கள் வரை கண்தானம் செய்ய முன்வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1999ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது விடுதலைப்புலிகளின் கொலைமுயற்சி தாக்குதலில் ஒரு கண்ணை இழந்தவர் சந்திரிகா என்பதுகுறிப்பிடத்தக்கது.
சந்திரிகாவின் தாயாரான இலங்கையின் முன்னாள் பிரதமர் மறைந்த சிரிமாவோ பண்டாரநாயகாவும் தனது கண்களை தானமாக வழங்கியுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications