இந்திய கடற்படைக்கு புதிய துணைத் தளபதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியக் கடற்படையின் துணைத் தளபதியாக மாதவேந்திர சிங் நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே இந்தியக் கடற்படையின் துணைத் தளபதியாக இருந்த ஜேக்கப் புதன்கிழமை ஓய்வு பெற்றார்.
தற்போது மாதவேந்திர சிங், மேற்கு கடற்படை துறையில் கமாண்டராக உள்ளார். இவர் இந்திய கடற்படையின் துணைத் தளபதியாக இந்த மாதஇறுதியில் பதவியேற்றுக் கொள்வார்.
இவர் பதவியேற்பு கடற்படை தளபதி சுசில் குமார் சிங் தலைமையில் நடக்கும். மேலும் சுஷில் குமார் ஓய்வு பெற்றால் தளபதியாக சிங்பொறுப்பேற்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மேற்கண்ட தகவல்களை மேற்கு கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications