பட்ஜெட்டுக்கு ஜெ. எதிர்ப்பு
சென்னை:
நாட்டில் நிலவும் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் தயாரிக்கப்பட்டுள்ள, மக்களுக்கு எதிரான பட்ஜெட் இது என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறினார்.
மத்திய அரசின் பட்ஜெட் பற்றிய தனது நீண்ட விமர்சனத்தில், மக்களுக்கெதிரான, நடுத்தர வர்க்கத்திற்கெதிரான, தொழிலாளர்களுக்கெதிரான,சிறுதொழில்களுக்கெதிரான பட்ஜெட் இது என்று விமர்சித்துள்ளார் ஜெயலலிதா.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த பட்ஜெட். சுற்றுலா மற்றும்விவசாயத்துறை வளர்ச்சிக்கு வழி காணப்படவில்லை.
பல்வேறு மாநில தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் சாத்தியமற்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்துதரப்பினரையும் அரவணைத்து செல்வது போல் காட்டப்பட்டுள்ள பட்ஜெட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது பற்றி கூறப்படவில்லை.
12000 கோடி ரூபாய் அளவிற்கு அரசுநிறுவன பங்குகளை விற்க முடிவு செய்திருப்பது மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் வற்புறுத்தலாகும் என குறைகூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications