கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை தனியார் நிதி நிறுவன ஊழியரி டம் பட்டப் பகலில் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி மூன்றரைலட்ச ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற 3 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ரத்தினபுரியில் உள்ள பழனிக் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மகன் கண்ணன் (33).இவர் கோவையில் உள்ள வேளாண்மை விற்பனைப் பொருள் நிறுவனம் ஒன்றில் பிரதிநிதியாகப் பணியாற்றிவருகிறார்.
இவர் புதன்கிழமை வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன் ஒருபாங்கிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கண்ணனின் முகத்தில்மிளகாய்ப் பொடியைத் தூவினர். மேலும் அவர் கையில் வைத்திருந்த 3. 5லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications