போட்டோ கிராபர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்த் தீவிரவாதி மாறன், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, தாக்கப்பட்ட பத்திரிகை பு கைப்படக்காரர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை செய்தியாளர்கள் சங்கம்முதல்வர் கருணாநிதிக்குக்கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்க செயலாளர் க. சுப்ரமணியன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாறன் நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்ட நிகழ்ச்சியை படம் எடுக்க பத்திரிகை புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாகபோலீஸாரால் அவர்கள் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பல புகைப்படக்காரர்கள் காயமடைந்தனர். அவர்களது கேமராக்களும் சேதமடைந்தன.இவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக் கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில்நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications