3 வது அணி வேண்டும் .. ராஜ் டிவி கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் தனியார் டிவி நிறுவனமான ராஜ் டிவி நடத்திய தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில், பெரும்பாலான மக்கள் மூன்றாவது அணி அமைவதையேவிரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் குறித்து ராஜ் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், 58.9 சதவீத மக்கள் மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
41 சதவீதம் பேர் மூன்றாவது அணி அமைவதை விரும்பவில்லை என்று கூறியுள்ளார்கள்.
பெரும்பாலான மக்கள் மூப்பனார் தலைமையில் 3 வது அணி அமைய வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்.
இந்தக் கருத்துக்கணிப்பு நாடு முழுவதிலுமுள்ள தமிழர்களிடம் தொடர்பு கொண்டு நடத்தப்பட்டது. அவர்களுடன் தொலைபேசி, பேக்ஸ் மற்றும் ஈ மெயில் மூலம்தொடர்பு கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது என்று ராஜ் டிவி தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications