கல்கத்தா டெஸ்ட்: பாட்டில்கள் கொண்டு வர தடை
கல்கத்தா:
கல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள், கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் போன்றவற்றை ரசிகர்கள் எடுத்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி கல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 11ம் தேதி துவங்குகிறது. இதனையொட்டிபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மோசமான ஆட்டத்தை காண விரும்பவில்லையெனில், கல்கத்தா ரசிகர்கள் கையில் இருக்கும் பாட்டில்கள் போன்றவற்றைமைதானத்தில் உள்ள வீரர்கள் மீது எறிவது வழக்கம்.
96ம் ஆண்டில் இந்திய - இலங்கை அணிகள் மோதிய உலகக்கோப்பைக்கான அரையிறுதி ஆட்டத்தில் ரசிகர்களின் கலாட்டா தாங்க முடியவில்லை.
அனைவரையும் வெளியேற்றிவிட்டு வீரர்கள் மட்டும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதே கொடுமைதான் இந்திய - பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சின் போதும் நிகழ்ந்தது. இதனால் ரசிகர்களின்றி போட்டி நடைபெற்றது.
தற்போது நடைபெறவுள்ள போட்டியின் போதாவது ரசிகர்கள் டெஸ்ட் போட்டியை உருப்படியாக ரசிப்பார்களாக என தெரியவில்லை.
ஏனெனில், காலரிக்குள் 500 போலீசாரும், காலரிக்கு வெளியே 800 போலீசாரும் காவலுக்கு வருகின்றனர். இவர்களோடு போலீஸ் துணைஆணையர்கள் 14 பேர் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இத்தகவல்களை கல்கத்தா போலீஸ் அதிகாரி ராஜ் கனோஜியா நிருபர்களிடம் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications