விண்ணில் பாய ஜி.எஸ்.எல்.வி. ரெடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மார்ச் கடைசி வாரத்தில் விண்ணில் பாயும் என அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர்வசுந்தர ராஜே தெரிவித்தார்.
புதன்கிழமையன்று ராஜ்யசபாவில் அவர் தெரிவித்தார். இந்த ராக்கெட் ஜிசாட்-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும். ஸ்ரீஹரிகோட்டாவிண்வெளி தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படும்.
1,800 முதல் 2,000 கிலோ வரை எடையுள்ள இந்தியாவின் இன்சாட் வகை தகவல் தொடர்பு செயற்கைகோள்களை ஏவும் திறன் கொண்டவை இந்தஜி.எஸ்.எல்.வி ராக்கெட்கள். இவை அடுத்த 2002-2003ம் ஆண்டில் இருமுறை சோதனை முறையில் ஏவப்பட உள்ளன. இச்சோதனைகளுக்கு 1,400கோடி ரூபாய் வரை செலவிடப்பட உள்ளது.
இது தவிர 2001-2002ம் ஆண்டில் இரு இன்சாட் ரக செயற்கைகோள்களும் ஏவப்படும் என்றார் வசுந்தரா.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
50 ஆண்டுகால கனவு நிறைவேறியது.. நிலவை நோக்கி மற்றொரு பயணம்! அசத்திய நாசா -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications