ஈரானில் பெண்கள் மீதான கட்டுப்பாடு தளர்வு
தெஹரான்:
ஈரான் நாட்டு பெண்களுக்கான கட்டுப்பாடு தளர்கிறது. அந்நாட்டு பெண்கள் வெளிநாடு சென்று படிக்க அனுமதி அளிக்க வகை செய்யும் சட்டம்இயற்றப்பட்டுள்ளது.
திருமணமாகாத பெண்கள் அரசு அளிக்கும் ஸ்காலர்ஷிப்பில் வெளிநாடு சென்று படிக்க வகை செய்யும் மசோதா ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றம்ஏற்றுக்கொண்டது. அதற்கு ஈரானின் அரசியலமைப்பு சட்ட நிர்வாக குழுவும் அனுமதி அளித்துவிட்டது.
மதவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானில் முஸ்லீம் பெண்கள் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்படடு வந்தது. மேற்கத்திய கலாசாரம் முஸ்லீம்பெண்களை சீரழித்துவிடும் என்ற பழமையான வாதமே இதற்கு காரணமாகும்.
ஈரான் நாட்டு சட்டப்படி வெளிநாடு செல்ல திருமணமான பெண்கள் தங்கள் கணவரிடமும், திருமணமாகாதவர்கள் தங்கள் தந்தையிடமும் அனுமதிபெறவேண்டும்.
கடந்த முறை ஈரான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இம்மசோதாவை முஸ்லீம் பழமைவாதிகள் நிறைந்த நிர்வாகக்குழு திருத்தங்கள் செய்யக்கோரியிருந்தது.
திருத்தப்பட்ட மசோதாவை மீண்டும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதை அடுத்து நிர்வாகக்குழு இம்மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications