மனித உரிமைகள் பற்றி பேசும் வீரப்பனின் கூட்டாளி
தர்மபுரி:
சேலம் சிறையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி மாறன் புகார் கூறியுள்ளார்.
சேலம் மத்திய சிறையில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த மாறன் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சென்னை, தர்மபுரி,கோவை உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன.
கடந்த 95ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக தர்மபுரிநீதிமன்றத்தில் நேற்று மாறன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் நீதிபதியிடம் பேசிய மாறன் , சிறையில் சரியான உணவு வசதியில்லை, போதுமான படுக்கை வசதி இல்லை.மேலும், தனி அறையில் அடைத்துள்ளனர். இது மனித உரிமையை மீறிய செயல். சிறையில் எனக்குப் போதுமானவசதிகள் செய்துதர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாறனுக்கு 15 நாட்கள் காவல் நீட்டிப்பு அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதே போல் மாறனின் கூட்டாளிகளுக்கும்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications