புதுவையில் கலாட்டா: 5 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே வைத்திக்குப்பம் பகுதியில் சனிக்கிழமையன்று இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலை தவிர்க்க போலீசார் துப்பாக்கிச்சூடுநடத்தினர்.
மாசி மகத்தை ஒட்டி கடலில் நீராட வைத்திகுப்பம் மற்றும் சோலைநகர் மக்களிடையே வெள்ளிக்கிழமையனறு மாலை தகராறு ஏற்பட்டது.
போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். மீண்டும் சனிக்கிழமையன்று காலை இரு பகுதி மக்களும் ஒருவருக்கொருவர்மோதிக்கொண்டதோடு கற்களை கொண்டு தாக்கினர்.
இதில், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து கலவரத்தை ஒடுக்க போலீஸார் வானை நோக்கிதுப்பாக்கியால் சுட்டனர்.
கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ள இப்பகுதியில் தற்போது அமைதி நிலவுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தையடுத்துசனிக்கிழமையன்று மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
யு.என்.ஐ.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications