மோசடி செய்த முன்னாள் போலீஸ்காரருக்கு தண்டனை
கோவை:
உடுமலை அருகே போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த முன்னாள் போலீஸ்காரருக்கு 3ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் வேடபட்டி ரோடைச் சேர்ந்தவர் சங்கர் என்ற சங்கையா (35). இவர் மதுரைஆயுதப்படை பிரிவில் போலீஸ்கரராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் செய்த சில குற்றங்களுக்காகவிசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் சொந்த ஊரில் இருந்து வந்தார்.
கடந்த 1993ம் ஆண்டு உடுமலை மடத்துக் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளார். அவர்களிடம் போலியான அடையாளஅட்டை, ஆவணங்களைக் காட்டி ஏமாற்றியுள்ளார்.
இது குறித்து மடத்துக் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கையா மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்தவழக்கை விசாரித்த உடுமலை மாஜிஸ்திரேட் திருநாவுக்கரசு, "" வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டசங்கையாவிற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications