"கொலையானோர் பட்டியலுடன் திரிந்த மாணவர் கைது
கோவை:
கலவரத்தில் கொலையானவர்களின் பட்டியலுடன் திரிந்த அரபிக் கல்லூரி மாணவனைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
கோவையில் கடந்த 97ம் ஆண்டு போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையையடுத்து கோவையில் கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் விபரம் குறித்த ஒரு டைரி மற்றும் பாடும் நிலா பாட்டுப் புத்தகத்துடன் திரிந்த ஒரு வாலிபரைப் போலீசார் கைதுசெய்தனர். உக்கடம் அரபிக் கல்லூரியில் படித்து வரும் இந்த மாணவனின் பெயர் அராபத் (18) என்பது தெரியவந்தது.
இந்த டைரியில் இந்த கொலைப் பட்டியலை ஏன் அந்த மாணவர் வைத்திருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாணவர்தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் என்றும், கோவையில் தங்கிப் படித்து வருகிறார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications