டெஹல்காவிற்கு 30 மில்லியன் வாசகர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் வழக்கை வெளிக்கொண்டு வந்ததைத் தொடர்ந்து டெஹல்கா டாட் காமை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 30 மில்லியன்வாசகர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
வாசகர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கைத் தாண்டியதைத் தொடர்ந்து இன்டர் நெட் உலகின் ஹீரோவாக மாறி விட்டது டெஹல்கா டாட் காம்.
ஆயுதப் பேர ஊழலை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து டெஹல்டா டாட் காமின் வாசகர்களின் எண்ணிக்கை 10 மடங்காக உயர்ந்துள்ளது.
இந்தியா தவிர, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து டெஹல்கா டாட் காமிற்கு வருகை தரும் வாசகர்களின்எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications