For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்ச் 27ல் 10-ம் வகுப்புத் தேர்வுகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

2000-01 கல்வி ஆண்டிற்கான பத்தாவது வகுப்புத் தேர்வுகள் மார்ச் 27-ம் தேதி முதல் துவங்குகிறது.

இதில் கலந்து கொள்ளும் தனித் தேர்வர்களுக்கு 22-ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என மாநிலஅரசின் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வுகள் 9-ம் தேதி வரை நடைபெறும். காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வுகள் நடக்கும்.

தேர்வுகள் துறை அறிவித்துள்ள தேர்வுக்கால அட்டவணை:

மார்ச்:

27-03-2001 தமிழ் அல்லது தாய் மொழித் தாள்-1.

28-03-2001 மொழித் தாள்-2.

29-03-2001 ஆங்கிலம் - முதல் தாள்.

30-03-2001 ஆங்கிலம் - இரண்டாம் தாள்.

31-03-2001 ஓ.எஸ்.எல்.சி. முதன்மை மொழி தாள்.

02-04-2001 கணிதம்.

03-04-2001 ஓ.எஸ்.எல்.சி. முதன்மை மொழித்தாள்-2.

04-04-2001 அறிவியல்.

07-04-2001 ஓ.எஸ்.எல்.சி முதன்மை சிறப்பு மொழித்தாள்-3.

09-04-2001 சமூக அறிவியல்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X