For Quick Alerts
For Daily Alerts
Just In
யாருக்கு எத்தனை தொகுதிகள்?
சென்னை:
திமுக கூட்டணியில் இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட கட்சிகள், தொகுதிப் பங்கீடு முடியாத கட்சிகள் குறித்துப்பார்ப்போமா?
பாரதீய ஜனதாக் கட்சி - 21.
மதிமுக - 21.
விடுதலைச் சிறுத்தைகள் - 7.
மக்கள் தமிழ் தேசம் - 6.
முஸ்லீம் ஐக்கிய ஜமாத் - 3.
உழவர் உழைப்பாளர் கட்சி - 1.
முத்தரையர் சங்கம் - 1.
தொண்டர் காங்கிரஸ் - 1.
கொங்கு நாடு மக்கள் கட்சி - 1.
தொகுதிப்பங்கீடு முடியாத கட்சிகள்: எம்.ஜி.ஆர் அதிமுக, எம்.ஜி.ஆர் கழகம், புதிய தமிழகம், தமிழக ராஜீவ்காங்கிரஸ், மனித உரிமைக் கட்சி, தமிழர் பூமி மற்றும் ப.சிதம்பரத்தின் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை ஆகியவை. ஓரிரு நாட்களில் இவற்றுக்கான தொகுதிப் பங்கீடு முடியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Comments
Story first published: Monday, March 19, 2001, 5:30 [IST]