ஊழலில் இந்தியாவுக்கு 3 வது இடம்
Subscribe to Oneindia Tamil
ஹாங்காங்:
ஆசியாவிலேயே ஊழல் மிகுந்த நாடுகள் வரிசையில் இந்தியா 3 வது இடத்தில் வந்துள்ளது. முதல் இடத்தை வியட்நாமும் 2 வது இடத்தை இந்தோனேசியாவும்பெற்றுள்ளன.
ஆசிய நாடுகளில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து ஹாங்காங்கைச் சேர்ந்த அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. 12 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 700தொழிலதிபர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
ஆசிய நாடுகளில் அவர்கள் அனுபவித்த ஊழலின் கொடுமையின் அடிப்படையில் இந்த ஆய்வு அமைந்துள்ளது.
இவர்கள் அளித்த மதிப்பெண்கள் அடிப்படையில் வியட்நாம், இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பெற்றன.
ஆசியாவில் குறைவான லஞ்சம் மற்றும் ஊழல் நிலவுவது ஜப்பானில் தான். 97ம் ஆண்டு ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தஆசிய நாடுகள் பாடம் கற்கவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications