புகைபிடிப்பதால் ஆண்மை குறைவு
கோயம்புத்தூர்:
ஆண்மைக் குறைவுக்கு புகை பிடிக்கும் பழக்கமும் ஒரு முக்கிய காரணம் என்பதுமீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செயற்கைமுறை கருத்தரிப்பு மையத்தின் (ஏஆர்டிசி)இய்குனர் டாக்டர் மிருதுபாஷினிஆண்மைக் குறைவுக்கான காரணம் குறித்து 3 ஆண்டு காலம் ஆய்வில் ஈடுபட்டார்.
ஆய்வு முடிவு பற்றி அவர் கூறுகையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ளமாற்றமும், சுற்றுப்புற சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமும், அதிகமான அளவில்புகை பிடிப்பதும் மார்ஜுவான (பீடா, பான்பராக் ஆகியவற்றில் சேர்க்கப்படுவது)போன் ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் ஆண்மைக் குறைவுக்கு முக்கியகாரணமாக அமைகின்றன.
இது தவிர, பிளாஸ்டிக்கில் உள்ள பாஸ்தலேட்ஸ், உணவுப் பொருட்களை பதப்படுத்தஉபயோகப்படுத்தப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்தில் உள்ள வின்குளோசோலின்,காகிதத்தில் உள்ள டைஆக்சின்கள், பழங்களையும், காய்கறிகளையும் பதப்படுத்தஉதவும் ஆர்கனோகுளோரின் போன்ற வேதிப் பொருட்களும் ஆண்மைக்குறைவுக்குகாரணமாக அமைகின்றன என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications