பிரச்சார பீரங்கிகள் ரெடி
சென்னை:
கட்சியின் சார்பில் போட்டியிட சீட் கேட்டு கட்சி உறுப்பினர்கள் காத்திருப்பர்.
அது போல் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய காத்திருக்கின்றனர் கழக பேச்சாளர்கள். கடந்த தேர்தலின் போது 40 நாட்கள் நிகழ்ச்சி நிரலோடு40 ஆயிரம் ரூபாயும் அளித்தது அதிமுக.
இதனால் அக்கட்சியின் நூறுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் (பிரச்சார பீரங்கிகள்) சந்தோசமாக இருந்தனர். அதே வருமானம் இந்த தேர்தலுக்கும்கிடைக்குமா என காத்து இருக்கிறார்கள் அவர்கள்.
அதிமுகவில் காளிமுத்து போன்ற பெரிய பேச்சாளர்களுக்கு எப்போதும் நிகழ்ச்சிகள் இருந்து கொண்டு இருக்கும். ஆனால், மற்ற பீரங்கிகளுக்கு தேர்தல்நேரம் தவிர மற்ற நேரங்களில் வெடி போட வேண்டிய வேலை இருக்காது.
அதிமுக மட்டும் அல்ல அனைத்து திராவிட கட்சிகளிலும் இது போன்ற பீரங்கிகள் உண்டு. இந்த பீரங்கிகள் கட்சியின் கொள்கைகளை விளக்குவதை விடஎதிர்க்கட்சியினரை திட்டுவதில் பரம திருப்தி அடைவர்.
தாங்கள் சேர்ந்த கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களை திட்டுவர். அவர்கள் மீண்டும் வந்தால் அவர்களை வரவேற்கவும் செய்வர். தலைமைசொல்வதை இந்த பீரங்கிகள் லோக்கல் மொழியில் எடுத்துச் சொல்வர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications