அ.தி.மு.கவில் இணைந்தார் தி.மு.க. பேச்சாளர்
சென்னை:
தி.மு.கவின் பிரபல பேச்சாளரான, மதுரை தீப்பொறி ஆறுமுகம். வியாழக்கிழமைமாலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் முன்னிலையில்அ.தி.மு.கவில் இணைந்தார்.
தீப்பொறி ஆறுமுகத்தின் மகன் முருகேசனும் அ.தி.மு.கவில் இணைந்தார்.எந்த அணியில் இருக்கிறார் வன்னிய அடிகளார் ?
இந்நிலையில் நான் பா.ம.கவை ஆதரிக்கவில்லை என் வன்னிய அடிகளார்கூறியுள்ளார்.
அவர் சமீபத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அந்தக் கூட்டணியில் இடம்பெறுவார் எனக் கருதப்பட்ட நிலையில் அவர் திடீரென ராமதாசை சந்தித்துப்பேசினார். இதனால் அவர் அதிமுக அணிக்குத் தாவி விட்டதாக செய்திகள் வந்தன.
ஆனால், இதை மறுத்து வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், நான் புதன்கிழமை பா.ம.க. தலைவர் ராமதாசை சந்தித்துபேசினேன். மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்டால் ஆதரிப்பீர்களா என்றுகேட்டேன். அதற்கு அவர் பரிசீலனை செய்கிறேன் என சொன்னார்.
நான் தொடர்ந்து வாழப்பாடி தலைமையிலான வன்னியர் சங்கத்தில்தான் நீடிக்கிறேன்என கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications