யாருக்கு சீட்: கணவனுக்கா? மனைவிக்கா?
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் ஒரே தொகுதியில் போட்டியிடகணவன்-மனைவி இருவரும் விண்ணப்பித்துள்ளர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் மோகன சுந்தரமும், அவரது மனைவிலட்சுமியும் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் ஒரே தொகுதியில்போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளனர்.
லட்சுமி ஆலந்தூர் நகராட்சி மன்ற உறுப்பினர். இவரது கணவர் இந்தியன் ஆயில்கார்பரேஷன் வினியோகஸ்தர்.
தி.மு.கவில் தேர்தல் சீட் கேட்டு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்யம் நிகழ்ச்சிநடந்து வருகிறது. நேர்ாகாணலுக்காக மோகன சுந்தரம் - லட்சுமி தம்பதியினர்வியாழக்கிழமை தங்கள் குழந்தையுடன் வந்திருந்தனர்.
முதலில் நேர்காணலுக்கு மோகனசுந்தரம் சென்றார். குழந்தையுடன் லட்சுமி வெளியேகாத்திருந்தார். மேகானசுந்தரம் வந்தவுடன் குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டுலட்சுமி நேர்காணலுக்கு சென்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications