வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை வந்தன
Subscribe to Oneindia Tamil
கோவை:
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுநடத்த இயந்திரங்கள் கோவை வந்து சேர்ந்தன.
கோவை மாவட்டத்திற்குட்பட்ட 15 சட்டசபைத் தொகுதிகளில் இந்த ஆண்டுமுதல் மின்னணு இயந்திர ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இதற்கான செயல் விளக்கம், அதிகாரிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஓட்டு இயந்திரங்கள் வியாழக்கிழமை பெங்களூரிலிருந்து லாரிகள் மூலம் கோவை வந்துசேர்ந்தன. 6 லாரிகளில் கொண்டு வரப்பட்ட இந்த இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு கலெக்டர் அலுவலகவளாகத்தில் பாதுகாப்புடன் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள 15 சட்டசபைத் தொகுதிகளில் 2 ஆயிரத்து 760 மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் பயன் படுத்தப்படவுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications