ஆயுத பேர ஊழல்: நீதிபதி வெங்கடசுவாமி விசாரிப்பார்
டெல்லி:
தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் தளத்தால் கூறப்பட்ட ஆயுத பேர ஊழல் குறித்துவிசாரணை செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடசுவாமி தலைமையில்ஒரு நபர் விசாரமை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழல் குறித்த விசாரிக்க இப்போது பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிதலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என வாஜ்பாய் கூறியிருந்தார்.
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் இதை ஏற்க மறுத்து விட்டார்.பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்
அமைக்க முடியாது என்று கூறி விட்டார். ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டுதான்விசாரணை செய்ய முடியும் என கூறினார்.
அதன்படி தற்போது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடசுவாமி தலைமையில்ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. வெங்கடசுவாமி சென்றஆண்டுதான் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
இந்த ஒரு நபர் கமிஷன் டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும்.விசாரணை அறிக்கையை 4 மாதத்திற்குள் அரசிடம் சமர்ப்பிக்கும்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications