பிரான்ஸ் விமான விபத்தில் 20 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஏ ஃபைட்ரி (பிரான்ஸ்):
பிரான்ஸ்சில் செயின்ட் பார்த்திலெமி அருகே கரீபியன் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானம் சனிக்கிழமைவிழுந்து நொறுங்கியதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விமானம் காரிபென் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மேல் மோதி உடைந்து நொறுங்கியது. விமான விபத்தில்பிரான்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 17 பேர் விமான பைலட், உதவி பைலட் ஆகியோர் இறந்தனர். விபத்தில்சேதமடைந்த வீட்டில் இருந்த ஒருவரும் பலியானார்.
விமான விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக விபத்துநடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications