புலிகள் தலைவர் பிரபாகரன் குழந்தைகள் பாஸ்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகனும், மகளும் பள்ளி இறுதித் தேர்தவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று விட்டதாக தி சண்டேஅப்சர்வர் என்ற பத்திரிக்கையில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி விவரம்:
கிளநொச்சி மாவட்டம் ராமநாதபுரம் தேர்வு மையத்தில் பிரபாகரனின் மகள் துவாரகாவும், மகன் சார்லஸ் அந்தோணியும் கடந்த டிசம்பர் மாதம்பரிட்சை எழுதினார்கள்.
இருவரும் ஆங்கிலப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பிற பாடங்களில் மிக அதிக அளவு மதிப்பெண்கள் பெற்று, முதல் வகுப்பில் தேறியுள்ளனர்என்று கிளிநொச்சி மாவட்ட கல்வி மையம் தெரிவிக்கிறது.
இருப்பினும், துவாரகாவும், சார்லசும் முறையாகத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் பிரபாகரனின் குழந்தைகள் இருவரும் மறைவான காட்டுப்பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதியதால், அவர்களைக் கண்காணித்தமேற்பார்வையாளர்கள் சரியாக கவனித்தார்களா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரபாகரன் தனது இரு குழந்தைகளையும் மேற்படிப்புக்காக வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கத் தீர்மானித்திருக்கிறார் என்றும்கூறப்படுகிறது.
இவ்வாறு அந்தப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications