அனைத்துத் துறையிலும் ஊழல்: விட்டல்
டெல்லி:
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அனைத்துத் துறையிலும் ஊழல் பரவிக் கிடக்கிறது என்று மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்புத்துறை ஆணையர்விட்டல் தெரிவித்தார்.
டெல்லியில் விட்டல் அளித்த பேட்டி:
இந்தியாவில் அனைத்துத் துறையிலும் ஊழல் பரவிக் கிடக்கிறது. ஊழல் இல்லாத இடம் என்று ஒரு இடத்தைக் கூடப் பார்க்க முடியாது.எல்லாவற்றிலும் பணம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், தேர்தலில் நிற்கும் போது பணத்தை வாரி இறைத்துத்தான் பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு எப்படிப் பணம்கிடைக்கிறது என்று பார்த்தால் அதற்குப் பின்னால் ஊழல் நிச்சயம் இருக்கும்.
பாதுகாப்புத்துறை மட்டுமின்றி கிரிக்கெட் வரை ஊழல் பரவி உள்ளது என்பதற்கு சமீபத்திய உதாரணங்களே சாட்சியம். ஒரு ஒப்பந்தம்கையெழுத்தாவதற்காகப் பணம் கைமாறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்திய மக்களிடம் உள்ள பணத்தில் 40 சதவீதம் கருப்புப்பணமே. தற்போது மத்திய அரசை கிலி அடைய வைத்துள்ளனர் தெஹல்கா டாட் காம் இணைய தளநிருபர்கள்.
மார்ச் 13 ம் தேதி இவர்கள் ஆயுதப் பேர ஊழலை அம்பலப்படுத்தி ஜார்ஜ் பெர்னான்டஸ் முதல் பலரை ராஜினாமா செய்ய வைத்து விட்டனர். இதுகுறித்துநாங்கள் விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்பிப்போம் என்றார் விட்டல்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications