ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவும் பணி தோல்வி
ஸ்ரீஹரிகோட்டா:
இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்தும் பணி தோல்வியடைந்தது.
ராக்கெட் செலுத்தப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3.47மணிக்கு அதை ஏவும் பணி கைவிடப்பட்டது.
ராக்கெட்டை தரையிலிருந்து விண்ணுக்கு உயர்த்த உதவும் சிறிய ரக ஸ்ட்ராப் ஆன் மோட்டர்ஸ் முழுமையாகஅளவு இயங்கவில்லை. இதனால், ராக்கெட்டுக்கு தேவையான அளவு உந்து சக்தி ராக்கெட்டுக்கு கிடைக்கவில்லை.
இதனால் ராக்கெட் ஏவுவதை நிறுத்திவிட விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இரவு 7.47 வரை ராக்கெட்டைஏவுவதற்கு நேரம் உள்ளது. இதனால், மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்கவும் வாய்ப்புள்ளது.
49 மீட்டர் உயரமும் 401 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. 1,540 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளைவிண்ணில் 36,000 கி.மீ. உயரத்தில் செலுத்த இருந்தது.
ராக்கெட்டுக்கான கவுண்ட் டெளன் துவங்கி 56 மணி நேரம் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால்,ராக்கெட் கிளம்ப ஒரு வினாடி இருந்த நிலையில் பிரச்சனை ஏற்பட்டது.
ராக்கெட்டை தரையிலிருந்து கிளப்ப உதவும் ஸ்ட்ராப் ஆன் மோட்டர்ஸ் எனப்படும் சிறிய ராக்கெட்டுகள் சரியாகசெயல்படவில்லை. அவை உரிய திறனை உற்பத்தி செய்யவில்லை. இதனால், ராக்கெட்டை செலுத்துவதுஉடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகளின் முகங்களில் சோகம் பூசிக் கொண்டது. மிக ஆர்வத்துடன்கட்டுப்பாட்டு அறையில் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த இந்திய விண்வெளித்துறை தலைவர் டாக்டர்கஸ்தூரிரங்கன் கவலைதோயந்த முகத்துடன் விஞ்ஞானிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications