ஒரே நாளில் 2 நுழைவுத் தேர்வுகள் : குழப்பத்தில் மாணவர்கள்
சென்னை:
தமிழ்நாட்டில் ஒரே நாளில் இரண்டு நுழைவுத் தேர்வுகள் நடக்கவுள்ளதால் எந்தத் தேர்வை எழுதுவது என்றகுழப்பத்தில் உள்ளனர் ப்ளஸ் டூ மாணவர்கள்.
மே மாதம் 13 ம் தேதி அகில இந்திய மருத்துவ பல் மருத்துவ நுழைவுத் தேர்வு நடக்கவுள்ளது.
காஷ்மீர், ஆந்திரா தவிர நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்கள் இந்தநுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படும்.
இதற்கிடையே, சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகம், எம்.எஸ்.சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி,எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளை இந்த வருடம் முதல்நடத்தவுள்ளது.
இதில் ப்ளஸ் டூ தேறிய மாணவ, மாணவியர் நேரடியாகச் சேரலாம். இதற்கான நுழைவுத்தேர்வும் 13ம் தேதிநடைபெறுகிறது.
இதனால் எந்தத் தேர்வை எழுதுவது என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டுதேர்வுகளில் ஏதாவது ஒன்றை வேறு தேதிக்கு மாற்றி வைப்பது நல்லது என மாணவர்களும், பெற்றோர்களும்நினைக்கின்றனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications