மக்கள் கூட்டணியில் சேருவாரா ஜெ.?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், சென்னையில்முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான அமர் சிங் சந்தித்துப் பேசினார்.
வியாழக்கிழமை இந்த சந்திப்பு சென்னையிலுள்ள ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்தது.
மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தேர்தல்கூட்டணி தொடர்பாகவும், தேசிய அளவில் ஜோதிபாசு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 3-வது அணியானமக்கள் அணியில் சேருவது குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாகத் தெரிகிறது.
More From
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications