ஷார்ஜா கிரிக்கெட்: இந்தியாவுக்கு பதிலாக நியூசிலாந்து
ஹாமில்டன்:
அடுத்த மாதம் ஷார்ஜாவில் நடக்கவிருக்கும் கோகோ- கோலா கிரிக்கெட் போட்டியில்இந்தியாவுக்கு பதிலாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி பங்கேற்கவிருக்கிறது.
ஷார்ஜாவில் 3 நாடுகள் பங்கேற்கும் கோகோ-கோலா ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்அடுத்த மாதம் 8ம் தேதி துவங்குகிறது.
இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகளும் விளையாடஇருந்தன. ஆனால் இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணிக்குமத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால் இந்த போட்டியிலிருந்துஇந்தியா விலகிக் கொண்டது.
தற்போது ஷார்ஜா போட்டியில் இந்தியாவுக்கு பதிலாக நியூசிலாந்து அணிபங்கேற்கவுள்ளது.
இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி கிறிஸ்டோபர் டாய்க்தெரிவிக்கையில், ஷார்ஜா போடியில் கலந்து கொள்வதில்லை என இந்தியா முடிவுசெய்ததையடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளுமாறு எங்களுக்கு அழைப்புவந்தது.
இதை ஏற்று கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
நியூசிலாந்து அணியின் மூத்த வீரர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து விளையாடிவருவதால் அவர்கள் சோர்வடைந்துள்ளனர். அவர்களுக்கு ஒய்வு தேவை.
எனவே இந்த போட்டியில் இளம் வீர்கள் பலரும் கலந்து கொள்வார்கள். இதுநியூசிலாந்து அணியின் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்த எங்களுக்குகிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பாகும் என்றார்.
ஷார்ஜா போட்டி தனியாரால் நடத்தப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் தலையிட முடியாது என சர்வதேச கிரிக்ெ
நியூசிலாந்து அணி ஷார்ஜா போட்டியில் கலந்து கொள்வது அந் நாட்டிற்கும் இலங்கை,பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான நட்புறவை மேலும் பலப்படுத்தும் எனவும்கருதப்படுகிறது.
ஷார்ஜா போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியும், பாகிஸ்தான் அணியும் இந்தகோடைகாலத்தில் நியூசிலாந்து சென்று விளையாடவிருக்கின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications