ஏப்ரலில் வாஜ்பாய் ஈரான் செல்கிறார்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய், வரும் ஏப்ரல் மாதம் 10 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரான்செல்கிறார்.
1993 ம் ஆண்டுக்குப்பிறகு ஈரான் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் இவரே.
பிரதமரின் ஈரான் பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
ஈரான் செல்லும் வாஜ்பாய், சர்வதேச தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது உள்பட பல்வேறு சர்வதேசவிஷயங்கள் குறித்து ஈரான் பிரமருடன் ஆலோசனை நடத்துவார்.
பொருளாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும்இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஈரானில் இருந்து இயற்கை வாயுவை இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்தும் இரு நாடுகளும் ஆலோசனைசெய்து வருகின்றன.
இது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்தியாவும், ஈரானும் இதுகுறித்து ஆலோசனைசெய்வதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.
அவர்கள், ஈரானிலிருந்து ஆழ்கடலில் குழாய்கள் அமைத்து இந்தியாவுக்கு எரிவாயுவைக் கொண்டு வரலாமாஅல்லது பூமிக்கு அடியில் குழாய்கள் அமைத்து தரைமார்க்கமாக பாகிஸ்தான் வழியாகக் கொண்டு வரலாமாஎன்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறார்கள் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications