நண்பரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு:
சமையல் செய்யும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரைக் குத்தி கொலை செய்த சக நண்பர்கள் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒரத்த நாடு சாயகுடியைச் சேர்ந்த 3 பேர் ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் சாயப்பட்டறை ஒன்றில்வேலைபார்த்து வந்தனர். இதில் தர்மராஜ், செல்லதுரை, பாஸ்கரன், நாகராஜன் ஆகியோர் கருங்கல்பாளையத்தில்தங்கியிருந்தனர்.
இவர்களுக்கு நாகராஜன் சமையல் செய்து வந்துள்ளார். இவரது சமையல் பிடிக்காததால் இவர்களுக்குள் அடிக்கடிதகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று, மீண்டும் சமையல் குறித்து தகராறு எழுந்தது. இந்த தகராறில், நாகராஜை ஒரு பம்ப் ஹவுசிற்குஅவர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு 3 பேரும் சேர்ந்து நாகராஜனைக் கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஈரோடு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.
ஈரோடு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், தர்மராஜ், பாஸ்கரன், செல்லதுரை ஆகியோருக்குஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications